Tag: சென்னை

சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த எண்ணூர் போக்குவரத்துக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எண்ணூர்...

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம்…!

சென்னையில் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் தெரிவித்திருப்பதாவது; சாகச நிகழ்ச்சியை காண வருபவர்களின் வாகனங்களை நிறுத்த...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் 40 செமீ பெய்தால் என்ன செய்வது? எனவே தான் போருக்கு தயாராவதை போல நாங்கள் தயாராக இருக்கிறோம்.வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக...

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோருக்கு அரசின் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக வரும் அக்டோபர்19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழகத்தில் வரும்...

இன்று சென்னையில் நடைபெறும் ‘தளபதி 69’ பட பூஜை!

தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடிக்கும்...

போரூர் அருகே நரிக்குறவர் பெண் மீது சரமாரி தாக்குதல்- மருத்துவமனையில் அனுமதி

சென்னை போரூர் பகுதியில் வீட்டுவாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட நரிக்குறவ சமூக பெண் ஒருவரை நபர் ஒருவர் அரிசி மூட்டையை மேலே போட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்திய சிசிடிவிக்காட்சி தற்போது வெளியாகி...