Homeசெய்திகள்சென்னைதூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்

தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட மு.க. ஸ்டாலின் சென்னை கனமழையில் கடந்த 2 நாட்களாக ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளார் .

பிரியாணி விருந்து பரிமாறிய முதல்வர்

முதல்வர் தூய்மைப் பணியாளர்களுக்கு அசைவ விருந்து பரிமாறி, உள்ளார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். 

MUST READ