Tag: sanitation

தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – கமல்ஹாசன்

தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார்.நாடாளு​மன்ற கூட்​டம் சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, இன்று மீண்​டும் தொடங்குகிறது. மக்கள் நீதி மய்யம்...

சிங்காரச் சென்னை 2.0… தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் தத்ரூப சுவர் ஓவியங்கள்…

அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளது.சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்கள், ரயில் நிலையங்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட சுவர்களில் தன்னார்வ தொண்டு...

தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்

சென்னை கனமழையில் கடந்த 2 நாட்களாக ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளார் .பிரியாணி விருந்து பரிமாறிய முதல்வர் முதல்வர்...