Tag: சேலம்
இரிடியம் மோசடி புகார்… சேலம் வழக்கிலிருந்து வெளிவந்த மெக மோசடி கும்பல்…
இரிடியம் மோசடி தொடர்பாக தமிழக முழுவதும் 12 மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்று...
அன்புமணி ஆதரவாளர்கள் என்னை மிரட்டுகிறார்கள்! சேலம் எம் எல் ஏ பகீர் குற்றச்சாட்டு!
திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராம்தாஸை சந்தித்த பின்பு, சேலம் பாமக எம் எல் ஏ அருள் சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தாா்.அதில், மகளிர் மாநாடு பூம்புகாரில் ஆகஸ்ட் 10 ஆம்...
சேலம் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம்!
குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் தரமான கல்வியும், காலை, மதிய உணவுகள் வழங்கப்படுவதால் பிள்ளைகளை சேர்ப்பதாக பெற்றோர்கள் ஆர்வமுடன் தெரிவித்தனர்.அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம்...
அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! கெமிஸ்ட்ரி லேப்பிற்குள் கேடுகெட்ட செயல்..!
சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.புகார் தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் ஆய்வக தொழில் நுட்புனர் வேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சேலம் இரும்பாலை சாலையில் அரசு மோகன் குமாரமங்கலம்...
சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை வழக்கு… 3 பேர் ஜாமீன் மனு… டான்பிட் நீதிமன்றம் ஒத்திவைப்பு!
சேலத்தில் 500 கோடி ரூபாய் அளவில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்னைதெரசா அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, ஜெயப்பிரதா, சையது முகமது ஆகிய மூன்று பேரின் ஜாமீன்...
மேட்டூர் தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் விலகல்… மேச்சேரி ஒன்றியத்திலும் 200 பேர் வெளியேறினர்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ரகு, மேச்சேரி ஒன்றிய செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...