Tag: டாக்டர்  S.ராமதாஸ்

ராமதாஸ் வந்தால் திருமா போவார்? கடைசி வரை பேரம் பேசும் தேமுதிக! ப்ரியன் நேர்காணல்!

திமுக கூட்டணியில் 6 இடங்களும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க தயாராக உள்ளனர். ஆனால் பிரேமலதாவின் எதிர்பார்ப்புகள் பெரிதாக உள்ளதால் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

சசிகலாவுக்கு போன் போட்ட ஓபிஎஸ்! எடப்பாடி வாஷ் அவுட்! விஜயுடன் யாரு? தராசு ஷ்யாம் நேர்காணல்!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, சசிகலா - ஓபிஎஸ் வேட்பாளர்களை நிறுத்தி தங்களது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து...

அண்ணாமலை தனிக்கட்சி! போட்டியில் இருந்து ஒதுங்கும் விஜய்! திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்!

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு உரிய இடங்களை, எடப்பாடி பழனிசாமி வழங்காவிட்டால், அதை எதிர்த்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் தான் அவருடைய செல்வாக்கை தக்க வைக்க முடியும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன்...

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? கெடு விதித்த ராமதாஸ்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் வெளிப்படையாகி உள்ள நிலையில், மோதலுக்கு திமுக தான் காரணம் என்கிற அன்புமணியின் வாதம் எடுபடாமல் போய்விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அன்புமணியிடம் விளக்கம்...

போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் இந்த பிரச்சினை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

அதிமுகவிடம் ரூ.100 கோடி வாங்கிவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்த பாமக! ரகசியங்களை உடைத்த ராஜகம்பீரன்!

பாமக நிறுவனர் ராமதாசை தனிமைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறார். ஆனால் அவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் பல்வேறு கட்சியினரும் அவரை சந்தித்து பேசி வருகிறார்கள் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்...