Tag: டாப் குக்கு டூப் குக்கு
சின்னத்திரையில் அடி எடுத்து வைக்கும் நடிகர் வடிவேலு!
நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் நகைச்சுவை நடிகராக அனைத்து ரசிகர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். இப்போதும் கூட காமெடி என்றாலே வடிவேலு தான் நினைவுக்கு வருவார். அந்த வகையில் இவருடைய காமெடிகள்...