Tag: டெல்லி

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 63 விமானங்கள் ரத்து!!

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 63 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டதோடு, 66 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில்...

டெல்லி: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்…

சென்னையிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல்7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி...

3 நாட்கள் அரசு முறை பயணம்… டெல்லியிலிருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர்…

பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார். இன்று முதல் டிசம்பா் 18  வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.மேற்கு...

ராப்ரி தேவியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ்… வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி அதிரடி…

லாலுவின் மனைவி ராப்ரிதேவி  நீதிபதி விஷால் கோக்னே தங்களது விவகாரம் தொடர்பான வழக்குகளை பாரபட்சமாக நடத்துவதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.2004 - 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத்...

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு – 9 பேர் பலி! 6 பேர் படுகாயம்!

டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் மாலை 6.55 மணியளவில்...

டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!!

டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, 29 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனர்.டெல்லியில்...