Tag: டெல்லி

ராப்ரி தேவியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ்… வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி அதிரடி…

லாலுவின் மனைவி ராப்ரிதேவி  நீதிபதி விஷால் கோக்னே தங்களது விவகாரம் தொடர்பான வழக்குகளை பாரபட்சமாக நடத்துவதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.2004 - 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத்...

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு – 9 பேர் பலி! 6 பேர் படுகாயம்!

டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் மாலை 6.55 மணியளவில்...

டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!!

டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, 29 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனர்.டெல்லியில்...

“இரண்டாவது மனைவி” தகராறு: ரூ.60,000 கொடுத்து ஏமாற்றம் – நண்பர்கள் மோதல்!

'இரண்டாவது மனைவி'யை ஏற்பாடு செய்வதற்காக ரூ.60,000 பணம் பெற்றும், அதைக் கொடுக்கத் தவறியதால் ஏற்பட்ட தகராறில், இரண்டு நண்பர்கள் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில், ஒரு வினோதமான மற்றும்...

ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்…பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்த தவெக!

பா.ஜ.க,அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தவெகவுக்காக உயிரைக் கொடுத்து வாதாடுவதைப் பார்க்கும்போது தவெக முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்தான் காரணமென்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கரூரில் தவெக தலைவர் விஜய்யை பார்க்கவந்து நெரிசலில்...

டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க ஐகோர்ட் அனுமதி…

5 ஆண்டுகளுக்கு பின்னா் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட ஐகோா்ட் அனுமதி வழங்கியுள்ளது.கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் கடுமையான மாசுக்கட்டுப்பாடு  நிலவி வந்தது. இதனால்...