Tag: தடை
கர்நாடகாவில் “தக் லைஃப்” வெளியிட தடையில்லை-உச்சநீதிமன்றம் கருத்து
“தக் லைஃப்” திரைப்படத்தை வெளியிட தடை செய்வது ஏற்புடையதல்ல, சிலரின் அச்சுறுத்தலால் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பது ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.நடிகர் கமலஹாசன், சிலம்பரசன் நடிகை திரிஷா உள்ளிட்ட...
சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்கு தடை…. பாஜக மனு!
சந்தானம் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதனை ஆர்யா தயாரித்திருக்கிறார். இந்த படம் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 1,2...
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு
பாகிஸ்தான் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து நேரடி மற்றும் மறைமுக இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26...
தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டில் மயோனைஸூக்கு ஓராண்டு தடை!
தெலுங்கானாவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் மயோனைஸூக்கு ஓராண்டு தடை என அரசு சார்பில் அறிவிக்கப்ட்டுள்ளது.பச்சை முட்டை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் மயோனைஸை மோமோஸ் , ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களில்...
முருக பக்தர்கள் மாநாடு பாடல்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தடைவிதிக்க கோரி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள்...
மாணவர்கள் சாதிய அடையாளங்களை அணிய தடை…பள்ளி கல்வித் துறை உத்தரவு!
"அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களை குறிக்கும் கயிறுகள் டீ சட்டைகளை அணியதடை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.கிருஷ்ணகிரி...
