Tag: தனியார் பேருந்து
தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையால் வருவாய் இழப்பு எனக் கவலை!
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கூறி அறிவிக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி பேருந்து சேவை பாதிக்கப்படாமல் தொடரும்...
தமிழகத்தில் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் வாபஸ்? வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த 24 மணி நேர வேலைநிறுத்தம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதற்கான...
தனியார் பேருந்து கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு – சிபிஎம் கண்டனம்!
அரசாங்க உத்தரவின்றி தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது சட்டவிரோதம் எனவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட வேண்டும் என்றும் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுதியுள்ளார். இது தொடர்பாக சிபிஐ(எம்) தமிழ்நாடு...
ஈரோட்டில் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு.. அபராதம் விதிக்க தயங்கும் ஆர்.டி.ஓ!ஜ்
தமிழக அரசின் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையிலும், ஈரோட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் வழித்தடங்களில் இயங்கும் தனியார் பேருந்துகள் தன்னிச்சையாகக் கட்டண உயர்வை அமல்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து...
கோவை மாநகரில் கனமழை… வெள்ளநீரில் சிக்கிய தனியார் பேருந்து பத்திரமாக மீட்பு
கோவையில் கனமழை காரணமாக ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் சிக்கிக் கொண்ட தனியார் பேருந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், 16...
சென்னையில் தனியார் பேருந்து- திமுக இரட்டை வேடம்: ஓபிஎஸ்
சென்னையில் தனியார் பேருந்து- திமுக இரட்டை வேடம்: ஓபிஎஸ்
எதிர்க்கட்சியாக இருந்தபோது தனியார்மயமாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு தனியார்மயமாக்க துடிப்பது திமுகவின் இரட்டை வேடத்திற்கு மற்றுமோர் சான்று என...
