Tag: தமிழக அரசு

ஜஹாங்கீர் பாஷா மீது நடவடிக்கை எடுக்க வில்லை ஏன் ? அதிகாரம் மிக்க பதவியை தந்து தமிழக அரசு சொல்லவரும் செய்தி என்ன?

ரூ.12 லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை கைது செய்யாமல் நெல்லை மாநகராட்சி பதவியில் அமர்த்துவதா? அரசு நிர்வாகத்தை இப்படியா தூய்மைப்படுத்துவது? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

2025ம் ஆண்டு பொது விடுமுறை பட்டியல்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் அக்., அல்லது நவ., மாதம் அடுத்த ஆண்டுக்கான அரசு பொது...

தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

தமிழகத்தில் நாளை அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.உள்ளாட்சிகளை வலுப்பெற செய்யும் விதமாக கிராம சபை கூட்டங்கள் குடியரசு தினம்,  மே 1 தொழிலாளர்...

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக – சீமான் வலியுறுத்தல்..!!

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்களுக்கான பழைய...

ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை – அன்புமணி..!!

வேலூரில் 13 வயது சிறுமிக்கு மது போதையில் இருந்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது. ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாமக தலைவர் அன்புமணி...

16 ஆவது நிதி ஆணையத்திற்கு வகுப்பெடுத்த தமிழக அரசு – கி. வீரமணி பாராட்டு

16 ஆவது நிதி ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு வகுப்பெடுத்துள்ளது. ஆணைக்குழு அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு போனார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத்...