Tag: தமிழக அரசு

முதலமைச்சரின் அரியலூர் – பெரம்பலூர் சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது – தமிழக அரசு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணம், வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில்...

மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை; சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? – ராமதாஸ் கேள்வி..!!

சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை திருமங்கலத்தில் இனிப்புக் கடை சூறையாடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து...

உலக ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்..

உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்று கோப்பை வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மாலத்தீவில் 15வது உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, கஜகஸ்தான்...

தமிழக அரசு : சென்னையில் பலூன் திருவிழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்

சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது.பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு...

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’…. சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும். கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம்...

3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்… தமிழக அரசு அறிவிப்பு!

பெரம்பலூர், வாணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய  3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மருத்துவம் –மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு,...