Tag: தமிழக அரசு

புயல் பாதிப்பு நிதியை தாமதமின்றி கொடுங்க.. மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..

மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர்...

ஊழல் குற்றச்சாட்டு! பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தல்.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இடைக்கால குழு அமைக்க வேண்டும்! என டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில்...

விஜயகாந்த் மறைவையொட்டி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ரத்து..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை ஒட்டி, சென்னையில் இன்று நடக்க இருந்த வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு...

வேலைநிறுத்தம்! – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன்  தமிழக அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது..

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன்  தமிழக அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது.ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப்படி உயர்வை வழங்க...

எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயு கசிவு – அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயுக்கசிவால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதால் அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டுமென டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் இணைய தளத்தில் வலியுறுத்தியுள்ளார். அவர்...

அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாததது ஏன்?- டிடிவி தினகரன்

தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது குறித்து டி டி வி தினகரன் கண்டனம் -இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை பறிக்கும் வகையில்...