Tag: தமிழக வெற்றிக்கழகம்

பாண்டிச்சேரி சிஎம் விஜய்! ராகுல் பேசிய புது டீல்! ரகசியம் உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு தான், ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருப்பார் என்றும், ஒருபோதும் திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுக்க மாட்டார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயுடன்,...

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...

நீதிபதியவே திட்டுவியா நீ! 10 பேர தூக்கி உள்ள வைங்க! வீடியோவில் சிக்கிட்டீங்க விஜய்!

சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு கசப்பான தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதை விடுத்து தொண்டர்களை வைத்து நீதிபதியை விமர்சிப்பது சரியானது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர்...

விஜய், பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!

விஜய் பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும், இதனால் பாஜக அணி - பாஜக எதிர்ப்பு அணி என்கிற தெளிவான நிலை ஏற்படும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.கரூர் மரணம்...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி… உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்.கரூரில் நேற்று இரவு...