Tag: தமிழக வெற்றிக்கழகம்

தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.தமிழில் முன்னணி நடிகரான விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அக்டோபர்...

‘என்னய்யா இப்படி கட்சி நடத்துறீங்க..?’ விஜய் கட்சியை கிண்டலடித்த சீமான் தம்பி… பேய்க்கும் பேய்க்கும் சண்ட…

விஜய் மாநாடு தொடங்கும் முன் அவருடன் அங்காளி பங்காளிகளாய் இணக்கமாய் இருந்து வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தடாலடியாக மோதல் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்தார். விஜயை வெறுப்பேற்ற ரஜினியை போய் சந்தித்தார்....

ஒவ்வொரு கட்சியிலும் ஆதவ் குடும்பத்தினர்… விஜய் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்… பத்திரிகையாளர் சுமன் கவி பகீர் தகவல்!

ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவில் சேருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அவர் விஜய் கட்சியில் சேரும்பட்சத்தில் விஜயின் அந்தரங்க ரகசியங்கள் வெளியாகும் அச்சம் உள்ளதாகவும் சுமன் கவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள்...

ஆர்.எஸ்.எஸ். – பாஜக அஜெண்டாவுக்காக தான் ஆதவ் வேலை செய்தார்… விசிக வன்னியரசு அதிரடி!

ஆதவ் அர்ஜுனாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தாமாக முன்வந்து பொருப்பு வழங்கியதாக கூறுவது முழுமையான பொய் என்றும், அவர் கட்சியில் எந்த பொறுப்பை கேட்டார் என்று அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்...

ஆதவ் அர்ஜுனா இவர்களுடைய ஆள்… அடித்துச்செல்லும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல...

த.வெ.கவுக்கு  6 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளது… சர்வேயில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 6 சதவீத வாக்குகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. விஜய்க்கு ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகளவு ஆதரவு தெரிவித்துள்ளனர்.தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,...