Tag: தமிழக வெற்றிக் கழகம்
கரூர் கூட்டநெரிசல் சிக்கி 39 பேர் பலி – பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம்!
தவெக சார்பாக கூட்டம் நடத்த முன்னதாக கேட்ட உழவர் சந்தை, லைட்ஹவுஸ் ரவுண்டானா ஆகிய இரண்டு இடங்களும் குறுகலான இடங்கள் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக பொறுப்பு காவல்துறை...
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி தற்போது...
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு!
கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்...
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இது தமிழகத்தையே அதிர்ச்சியில்...
ஆட்சி மாறும்… காட்சி மாறும்… அதிகாரம் கைமாறும்… கரூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு!
திமுக முப்பெரும் விழாவில் மாஜி மந்திரியை, முதலமைச்சர் உச்சிமேல தூக்கி வைச்சு மெச்சியதாகவும், இதே சி.எம். கரூருக்கு எதிர்க்கட்சி தலைவராக வந்தபோது, அதே மாஜி மந்திரியை என்னவெல்லாம் கேட்டாரு? என்று பாருங்கள் என...
உரையின்போது பல இடங்களில் தடுமாற்றம்.. தொண்டர்களிடம் சாரி சொன்ன விஜய்!
நாமக்கலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தன்னுடைய உரையின்போது பல இடங்களில் பேச தடுமாறினார். உரையின் இறுதியில் அதற்கான விளக்கத்தை கூறி தொண்டர்களிடம் சாரி கேட்டுக் கொண்டார்.தமிழக வெற்றிக் கழக...
