Tag: தமிழக வெற்றிக் கழகம்

த.வெ.க மாநாட்டிற்கு வந்தபோது விபத்தில் 6 பேர் உயிரிழப்பு – விஜய் இரங்கல்

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில்...

“மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்”- த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்

மக்களுக்காக நன்மை செய்வதற்காகவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உரையாற்றி அக்கட்சியின் தலைவர் விஜய், அரசியல் போரில்...

ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு… த.வெ.க தலைவர் விஜய் உறுதி!

ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு அளிக்கப்படும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற  தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின்...

த.வெ.கவின் கொள்கை தலைவர்கள் இவர்கள்தான்… விஜய் விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவராக தந்தை பெரியாரையும், வழிகாட்டியாக காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்டோரை ஏற்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் இன்று...

த.வெ.க மாநாட்டில் தொண்டர்கள் வழங்கிய கட்சி துண்டை அணிந்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டினை தலைவர் விஜய் நெகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அக்கட்சியின் தலைவர்...

த.வெ.க மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வர வேண்டாம்… தொண்டர்களுக்கு, விஜய் வேண்டுகோள்!

விழுப்புரத்தில் நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள...