Tag: தமிழிசை சௌந்தரராஜன்
காற்றில் கரைந்த கருப்பு வைரம் : விஜயகாந்த் மறைவுக்கு இபிஎஸ், தமிழிசை இரங்கல்..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட...