Tag: தமிழ்
தமிழ் மொழியை ஒன்றிய அரசு வஞ்சிப்பது ஒன்றும் புதிது இல்லை – கி.வீரமணி குற்றச்சாட்டு
மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு, நமது வன்மையான கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.மேலும்...
தமிழ் சினிமாவின் முடிசூடா நாயகன் ரஜினி… சூப்பர் ஸ்டாருக்கு குவியும் பாராட்டுகள்!
திரையுலகில் 50 ஆண்டு பயணத்தை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறார். 170-க்கும் மேற்பட்ட...
தமிழக ஆளுநருக்கு தமிழ்நாடு, தமிழ், கலைஞர் என்று சொன்னாலே கசக்கிறது – கோவி.செழியன் ஆவேசம்
தமிழக ஆளுநர், கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போட நினைப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் இல்லத்தில் இன்று மருத்துவர் அமுதகுமார் எழுதிய 'நல்ல...
இந்துத்துவா சக்திகளிடமிருந்து தமிழ் நாட்டை மீட்க ஒன்றிணைவோம் – அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்
சர்வதிகார மனப்பாங்கு கொண்ட இந்துத்துவா சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கூறியுள்ளாா்.முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள். சென்னை அம்பத்தூர் கிழக்கு பகுதி...
தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை – கஜேந்திர சிங் ஷெகாவத்
தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க எங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்றும், அதே நேரத்தில் அறிவியல் பூர்வமான இன்னும் அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவை என்றும்,...
தமிழ் பெயர் வைக்க உதவும் இணையதளம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்...