Tag: தமிழ்நாடு

ஜி.எஸ்.டி சாலை – ரூ.5 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி

ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து நல்லம்பாக்கம் வரையிலான 12.4 கி.மீ சாலையை 5 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கிவைத்தார்.ஜி.எஸ்.டி சாலை, கிளாம்பாக்கம் பேரூந்து நிலையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து...

நிபா வைரஸ் அறிகுறி – மாநில எல்லையில் சோதனை

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில்  நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்ததை அடுத்து கேரளா- தமிழ்நாடு எல்லையில் சோதனை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தமிழக எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய கீழ நாடு காணி...

“அமில வீச்சை தடுக்க சிறப்பு சட்டம் தேவை ” – திருமாவளவன்

பெண்களைக் குறி வைத்து நடத்தப்படும் அமில வீச்சு என்னும் பயங்கரத்தை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அதில்,...

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக ஆனந்தன் தேர்வு

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி மாலையில் அவருடைய பழைய வீடு...

செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்

புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்நாடு...

மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் – உயர் நீதிமன்றம்

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல்...