Tag: தமிழ்நாடு
கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி உருவாக்கத்திற்கு 'டிட்கோ' நிறுவனம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு ஏற்ப, நம் நாட்டில்...
காவிரி: உச்சநீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறப்பு – காவேரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு
புதுதில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் இன்று ஜூலை 24 ஆம் தேதி மாலை கூடியது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை மாநில அதிகாரிகள்...
கலைஞரை புகழ்ந்து பேசிய அரசுப்பள்ளி மாணவி
தலைக்கணமில்லா தமிழ் மைந்தனே என முன்னாள் முதல்வர் கலைஞரை புகழ்ந்து பேசிய அரசுப்பள்ளி மாணவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டத்தில்...
அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்
ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யும் பணி துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் 2,24,13,920 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு...
இது அறிந்தே செய்யும் அநீதி – கவிஞர் வைரமுத்து
2024-2025 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அந்த அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து...
பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் – செல்வப்பெருந்தகை
மத்திய பட்ஜெட்டில் பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகால...
