Tag: தமிழ்நாடு
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ததை தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பல சவால்களை மீறியும்...
குறுவை சாகுபடி தொகுப்பின் கீழ் 19 லட்சம் பேர் பயன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை தொடர்பான இடைக்கால பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர்...
“இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறாா். தேர்தலையொட்டி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை உயர்வுக்கான...
கீழடி அருங்காட்சியகம் – மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு!
கீழடி அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிவடைந்ததும் அருங்காட்சியகத்தை பார்வையிட பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வாருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.தமிழர் தொன்மையின் தடயங்களை தேடித் தேடிக் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிப்போம். இந்திய துணை...
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பயன் பெறும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்ட நிலையில், சிலருக்கு தொகை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காத பெண்கள் புகார்...
சேலத்தில் செய்தியாளரை தவெக நிர்வாகி தாக்க முயன்றதால் பரபரப்பு
சேலத்தில் தவெக கூட்டத்தை ஒட்டிய நிகழ்வில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தகவல்...
