Tag: தமிழ்நாடு

”DMK Women Power Engine” முன் உங்களுடைய டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது – முதலமைச்சர் விமர்சனம்

எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளாா்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”மகளிருக்கு ரூ.5,000 வழங்கியதை...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  பொதுமக்கள் கவனத்திற்கு, sir பணிகள் நிறைவுபெற்ற நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது....

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல; அது திமுக அரசியலின் அடிப்படை தத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலைப்பாட்டின் வரலாறும், அரசியல் பொருளும் புரிந்துகொள்ளப்படாமல் பல்வேறு விமர்சனங்களும் தவறான...

கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” – மானவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை…

எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும் முக்கியம் என்று மாணவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை வழங்கினார். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சென்னை கிழக்கு...

மாநிலங்களவைத் தேர்தல்…ஆறு இடங்களுக்கு கடும் போட்டி…எம்.பி. ஆகப் போவது யார்?

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  எம்.பி.யாகப் போவது யார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் மூத்த...

“அதிகாரங்களை கபளீகரம் செய்யும் ஒன்றிய அரசுக்கான மருந்துதான் ‘மாநில சுயாட்சி’” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய பாஜகவின் அதிகாரப் பறிப்பை முடிவுக்கு கொண்டு வர கூட்டாசியே ஒரே தீரவு என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு...