- Advertisement -
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு, sir பணிகள் நிறைவுபெற்ற நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் உங்கள் பெயர் இல்லையென்றாலும், பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என்றும், BLO வை அணுகி வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பக்கலாம் என தமிழக EC தெரிவித்துள்ளாா். Form 6-ஐ வாங்கி விண்ணப்பிக்கலாம் என்றும், திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளாா். voters.eci.gov.in தளத்திலும், Voter Helpline செயலிலும் வேட்புடமனு தாக்கல் நாள் வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.


