Tag: தமிழ் நாடு
எடப்பாடி வீட்டு வாசலில் உண்டியல் குலக்க நாங்க ரெடி…நிதி கொடுக்க அவர் தயாரா?- முத்தரசன்
எடப்பாடி பழனிச்சாமி மௌனம் சாதிப்பது எனக்கு புரியவில்லை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீட்டிற்கு முன்பு நாங்கள் உண்டியல் குலுக்கி வசூல் செய்ய தயாராக இருக்கிறோம் உங்கள் வீட்டிற்கு முன்பும் நாங்கள் உண்டியல் கொடுக்க...
ஆகஸ்ட் 15 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்க பாஸ் அறிமுகம்!
ஆண்டுக்கு 3 ஆயிரம் செலுத்தி 200 பயணங்கள் வரை கட்டணமின்றி சுங்கச்சாவடிகளை கடக்கும் திட்டம் ஆகஸ்ட் 15ல் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்க கட்டணம்...
சொன்னதை நிறைவேற்றிய முதல்வர்…முதற்கட்ட தொகுப்புகள் வழங்கல்…
தலைநகர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் மதராசி முகாம் மக்களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரண தொகுப்புகள் தற்போது வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 150 பேருக்கு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.தலைநகர் டெல்லியில் உள்ள மதராசி முகாமில்...
ஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. எப்போதும் அதிக வாகனத்துடனே...
அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் 7வது நாளாக காத்திருப்பு போராட்டம்-அண்ணாமலை ஆதரவு
இருகூரில் இருந்து முத்தூர் வரை ஐ.டி.பி.எல் பைப்லைன் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் நடத்தி வரும் 7 வது நாள் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக...
அதிமுக ஆட்சியில் மலிவு விலைக்கு துப்பாக்கிகள் விற்கப்பட்டன- திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச் சாட்டு
போலீஸ் விசாரணை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத பழனிசாமி காவல் துறைக்குப் பொறுப்பு வகித்திருக்கிறார். துப்பாக்கி கலாச்சாரம்தான் பழனிசாமி ஆட்சியில் நிலவிய அமைதி, வளம், வளர்ச்சியா? அதிமுக ஆட்சியில் மலிவு விலைக்கு...
