Tag: தமிழ் நாடு
தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைத்து தரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவிகித விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. என மாநில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ரயில்வே துறை அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து...
மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை – அன்புமணி குற்றச்சாட்டு
51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு: இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என அன்பமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்...
தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சகம்
கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை மதுரை எம்.பி....
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு
தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம்...
தமிழ்நாடு அரசு: JEE Mains நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
தமிழக அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மூலம் JEE Mains நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்க உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் உடனே பதிவு செய்து, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்...
தொடர்வண்டி ஓட்டுனர் பணி: தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்! – அன்புமணி
தொடர்வண்டி ஓட்டுனர் பணி: தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையமா? தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளாா்.மேலும் தனது பதிவில், இந்திய...
