Tag: தமிழ் நாடு
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் ஆளுநரின் முயற்சிக்கு கண்டனம் – இ.ரா.முத்தரசன்
தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதித்து வருவதாக ஆளுநர் கூறுவது அப்பட்டமான அவதூறு பரப்பும் நோக்கம் கொண்டதாகும் என இ.ரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் - தமிழ்நாடு சட்டப்...
தமிழ் நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தலைமை தேர்தல் அதிகாரி
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில்,தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்...அப்போது அவர் கூறியதாவது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,36,12,950 வாக்காளர்கள்...
2024-25ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்திட – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
2024-25ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்திட 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அறசானை வெளியிட்டுள்ளது. 2024-25ம் கல்வியாண்டில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்...
தமிழ்த்தாய் வாழ்த்து – மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள சீமான்
சென்னை புத்தகக் காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீராருங் கடலுடுத்த பாடலுக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தான பாரதிதாசன் எழுதிய வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே...
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு – 24 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டும், வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பிதாகக் கூறி வழக்கை ஜனவரி 24ஆம்...
கொடுங்கையூரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மாவட்டங்களில் 11 இடங்களிலும்,சிறைச்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பகுதியாக கொடுங்கையூரில் சிறைத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகள் வழங்கும் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை...
