Homeசெய்திகள்தமிழ்நாடுகுருவுக்கு பிரியாவிடை... அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

-

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன். அழுதபடியே சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.குருவுக்கு பிரியாவிடை... அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

கபடி வீரரான இவர், நேற்று கபடி விளையாடும்போது கையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்த உடனே மீண்டும் விளையாடச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரிடம் சிலம்பம் கற்றுக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அழுது கொண்டே சிலம்பம் சுற்றி தனது குருவுக்கு அஞ்சலி செலுத்தினர். சிலம்ப ஆசிரியருக்கு மாணவ, மாணவியர்கள் சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்தியது அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

காவல் ஆணையத்தின் பரிந்துரையை அரசு உடனே செயல்படுத்த வேண்டும்! – அன்புமனி ராமதாஸ் வலியுருத்தல்

MUST READ