Tag: Tribute

“பசியோடு வந்தோருக்கு உணவிட்ட மனிதநேயவாதி”: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் சீமான் உருக்கமான புகழ் அஞ்சலி!

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் (தேமுதிக) நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த 'கேப்டன்' விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

கலைஞரின் அரசியல் சாதுர்யம் மற்றும் போராட்ட குணம்: நக்கீரன் கோபால் புகழஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அரசியல் சாதுர்யம், நகைச்சுவை உணர்வு மற்றும் இக்கட்டான சூழல்களைக் கையாளும் விதம் குறித்து மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். திமுக மேடை...

‘தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு பெருமை சேர்த்தவர் சௌகார் ஜானகி’ – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவிற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: "தமிழ்த் திரையுலகின் தனித்துவமிக்க பழம்பெரும் நடிகையும், திரைப்படத் துறையில்...

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள்: சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

அரசியல் வரலாற்றில் தனக்கென நீங்கா இடம் பிடித்தவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும், 'காமராஜர் ஆட்சி'யை அடிகோடிட்டுக் காட்டாமல் அரசியல் செய்ய முடியாது. அந்த அளவிற்கு மக்கள்...

லண்டனிலிருந்து பாடலால் அஞ்சலி செலுத்திய இளையராஜா இசைக்குழுவினர்: கங்கை அமரன் உருக்கமான இரங்கல்!

பழம்பெரும் திரையிசைப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு, இந்தியத் திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமான கலைஞர்களும், ரசிகர்களும் நேரில் சென்று தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். ​இந்நிலையில்,...

‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ். ஜானகி காலமானார்: திரையுலகினர், முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி இரங்கல்!

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்றும் 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவரது மறைவை உறவினர்கள்...