Tag: தமிழ் நாடு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.கவுரவ விரிவுரையாளர்கள் மார்ச் 1 முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். அரசு பாலிடெக்னிக் தற்காலிக...

நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து உள்ளாா்.இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்...

பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்

அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத்  தங்கமாக சுடர் விட்டு  ஒளிர்ந்த மாபெரும் தலைவர், மாமனிதர் அண்ணன் நல்லகண்ணு அவர்கள் இயற்கை எய்தி விட்டார்கள். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத...

தலைவர் நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

மறைந்த முதுபெரும்கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும்,...

தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்…

சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த...

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்; ராஜ்ஜியம் கிடைக்காது – முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.294 கோடியில் 1,237 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கன்னியாகுமரியில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்....