Tag: தமிழ் நாடு
பாமகவுக்கு உரிமை கோர ராமதாஸ் வழக்கு!!
பாமகவுக்கு உரிமை கோர அக்கட்சி நிறுவனா் ராமதாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.ராமதாஸ் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி உயா்நீதிமன்றத்தின் வழகாட்டுதல்படி சென்னை ஐகோட்டில்...
இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும்...
“டூப்” போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம் என எடிப்பாடி அறிவித்த தோ்தல் அறிக்கைக்கு...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்காளர்கள்...
தமிழகமே கடனில் மூழ்கியுள்ள நிலையில், இலவச அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது – சீமான்
ஏற்கனவே தமிழகம் கடனில் இருக்கும் நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள இலவச அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.பேராசிரியர் ராஜநாயகம் எழுதிய...
பிரபல மளிகை பொருட்கள் டெலிவரி கடையில் பயங்கர தீ விபத்து!!
பிரபல மளிகை பொருட்கள் டெலிவரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்ச ரூபாய் மளிகை பொருட்கள் எரிந்து சேதமாயின.மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் செல்லும் செம்மொழி சாலை, புதுநகர் பேருந்து நிறுத்தம் அருகே...
