Tag: தவெக
“ஊழல்வாதிகளின் சரணாலயமாக மாறிய தவெக” – அமலாக்கத்துறை சம்மன் விவகாரத்தில் அலிம் அல் புஹாரி பேட்டி!
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ள விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக 'சவுத் பீட்' (South Beat) ஊடகத்திற்குப் பேட்டியளித்த திமுக...
கரூர் கருணைப் பணி வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் அவகாசம்!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட கருணை அடிப்படையிலான அரசுப் பணி ஆணைகள் தொடர்பான வழக்கில், விளக்க மனு தாக்கல் செய்ய...
ஒப்பந்தப் பணிகளை ஒதுக்க 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக தவெக எம்.எல்.ஏ. குழந்தை ராணி மீது புகார்! ‘வெற்றி கமிஷன் திட்டமா?’ – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
சிவகங்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்க கமிஷன் கேட்பதாகக் குற்றச்சாட்டு – தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்க முயற்சிப்பதாகவும் புகார் – முதல்வர் ஜோசப் விஜய் விரிவான...
தமிழகத்தின் கடன் சுமையைக் குறைக்க முதல்வர் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறோம்! தூத்துக்குடியில் நிதியமைச்சர் மரிய வில்சன் பேட்டி!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என முதல்வர் கூறியதையே எடுத்துக்காட்டி பதில் – மற்றவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும் என விமர்சனம் – நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் குறித்த...
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ED சம்மன் – தவெகவின் “தூய சக்தி” பிம்பம் உடைந்தது – பத்திரிகையாளர் இதயா ஆவேசம்!
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களும், அதனைச் சுற்றியுள்ள அதிரடி அரசியல் நகர்வுகளும் மாநில அரசை உலுக்கி வரும் நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் தலைமை கடுமையான விவாதங்களுக்கு ஆளாகியுள்ளது....
5 தொகுதி இடைத்தேர்தலில் வெடிக்கப்போகும் அரசியல் யுத்தம்: “திமுகவின் வேட்டை தொடருமா? அதிமுகவின் வீழ்ச்சியா?” – ரவீந்திரன் துரைசாமி அரசியல் கணிப்பு!
தமிழகத்தில் வரவிருக்கும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான சவாலாக உருவெடுத்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.தமிழகத்தின் தற்போதைய...
