Tag: திமுக
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கனிமொழி கடும் கண்டனம்
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அவசர அவசரமாகக் கைது செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனம்...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு
கடந்த ஆண்டு கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப்...
விஜய் அரசு அல்ல, அது குதிரை பேர சர்க்கார்!” – திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் அதிரடி குற்றச்சாட்டு
தமிழகத்தில் தவெக அரசுதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும், இந்த குதிரை பேர விவகாரத்தில் நம்பர் ஒன் குற்றவாளி முதலமைச்சர் விஜய் தான் என்றும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த அமெரிக்கத் துணைத் தூதர்: ‘திராவிட மாடல்’ புத்தகம் பரிசு
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை, அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் (Mariana L. Neisuler) அவர்கள் இன்று (02-07-2026) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது...
கடலூர் மாநகராட்சியில் போஸ்டர் யுத்தம்! ஸ்டாலின், ஜெ., இபிஎஸ் படங்களை மாற்றி மாற்றி வைத்த திமுக – அதிமுகவினர்
கடலூர் மாநகராட்சிக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை வைப்பதில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்ட போட்டியும், அதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணியின் போஸ்டரை ஒட்டியதால் திமுக - பாமக இடையே ஏற்பட்ட...
“மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி புரிகிறது” – சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
"தவெக-வில் இணைந்தாலும் ஊழல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என கோவையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்...
