Tag: திராவிட இயக்க சிந்தனைவாதி
திராவிட இயக்க சிந்தனைவாதி பேராயர் எஸ்ரா சற்குணம் மறைவு – முதல்வர் இரங்கல்
இசிஐ திருச்சபையின் பேராயரும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமாகிய எஸ்ரா சற்குணம் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக...