Tag: திருக்குறள்

7 – மக்கட்பேறு

61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த        மக்கட்பே றல்ல பிற. கலைஞர் குறல் விளக்கம் - அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. 62. எழுபிறப்பும் தீயவை...

6 – வாழ்க்கைத் துணைநலம்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்        வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. கலைஞர் குறல் விளக்கம்  - இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள். 52. மனைமாட்சி...

4 – அறன் வலியுறுத்தல்

31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு       ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் குறல் விளக்கம்  - சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? 32. அறத்தினூஉங்...

3 – நீத்தார் பெருமை

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து       வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் குறல் விளக்கம் - ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும் உயர்வாகவும் இடம் பெறும். 22. துறந்தார்...

2 – வான்சிறப்பு

11. வானின் றுலகம் வழங்கி வருதலால்       தானமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞர் குறல் விளக்கம் – உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்...

1- கடவுள் வாழ்த்து

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி     பகவன் முதற்றே உலகு. கலைஞரின் குறல் விளக்கம் - அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை : ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. 2. கற்றதனால் ஆய பயனென்கொல்...