Tag: திருச்சி
அதிகார பரவலாக்கம் அவசியம் – சட்டப்பேரவையை திருச்சியில் நடத்தலாம்: கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி!
எல்லா அதிகார மையங்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், நிர்வாகப் பரவலாக்கத்திற்காகச் சில துறைகளின் தலைமையகங்களை மதுரை, திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் சிவகங்கை...
திருச்சியில் 20 நாட்களுக்கு போராட்டம் ஒத்திவைப்பு: அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் முடிவு!
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக 20 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும்...
திருச்சியில் நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!
நிர்வாகக் காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல். ஏமாற்றமடைந்த விவசாயி சங்கப் பிரதிநிதிகள்.திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும்...
அக்டோபர் 15-ல் திருச்சியில் இடதுசாரிகளின் மாபெரும் பேரணி: தவெக கூட்டணியில் சேர்வது குறித்துக் குழு கூடி முடிவெடுக்கப்படும் — பெ.சண்முகம் பேட்டி!
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இடதுசாரி கட்சிகளின் 5-வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்...
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: தேங்காய் ஏற்றிய மினி லாரியும் காரும் மோதி ஒருவர் பலி; இருவர் படுகாயம்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் அடுத்த கல்லூர் கிராமத்தின் அருகே தேங்காய் ஏற்றிச் சென்ற மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
“ரூ.4 கோடியில் கட்டிய மேட்டூர் அணையை திறக்க ரூ.5 கோடி செலவா?” – திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேட்டி!
"மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் ரூ.5 கோடி செலவு செய்து அங்கு சென்று வந்துள்ளார்; அவர் மிகவும் செலவு வைக்கும் காஸ்ட்லி முதலமைச்சராக இருக்கிறார்" என பாஜக மாநிலத் தலைவர்...
