Tag: திருமண வரவேற்பு
நீதிமன்ற உத்தரவை வரவேற்று திருமண வரவேற்பில் தீபம் ஏற்றிய ஜோடி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை வரவேற்கும் வகையில், சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதியினர் செயற்கைக் கல் தூண் அமைத்து அதில்...
பிரதமர் மோடியைச் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிய கலாநிதி மாறன்!
சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, காவியா கலாநிதி மாறன் – அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.பெற்றோர்களுடன் நேரில் சந்திப்புஇந்தச்...
திரைப் பிரபலங்கள் பங்கேற்ற வரலட்சுமியின் திருமண வரவேற்பு……வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் வரலட்சுமி...
