Tag: திருவாரூர்
திருவாரூரில் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு நிர்வாகம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை...
திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நள்ளிரவு நடைபெறுவதால் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து...
திருவாரூர் : ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து விபத்து
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பினர்.திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் பழைய...
மத்திய பல்கலை. விடுதி மாணவர்களுக்கு வழங்கிய உணவில் நெளிந்த புழுக்கள்… இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள், பூச்சிகள் நெளியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் மத்திய பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தில்...
மனைவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல்… அதிமுக பிரமுகர் உள்பட இருவர் கைது
திருவாரூரில் மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.திருவாரூர் நகராட்சி 27-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகன் பாலாஜி. இவர்...
காவலரை தாக்கிய ரவுடியை சுட்டுப் பிடித்த திருவாரூர் போலீசார்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி களப்பால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில...
