Tag: திரைப்படம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் வேல்ஸ் வர்த்தக கூட்ட அரங்கம், திரைப்பட நகரம் திறப்பு விழா வேல்ஸ் கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களின் தலைவரும்...

ஏ.ஆர் ரகுமான் இசையில் வசனமில்லா திரைப்படம்… உலகெங்கும் நாளை வெளியீடு

ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் மொழி,வசனம் இல்லாமல் நகைச்சுவை-த்ரில்லர் படமான  "உஃப் யே சியாபா" நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குனர் ...

கூலி திரைப்படத்தை காண விடுமுறை! ஊழியர்கள் மகிழ்ச்சி…

நடிகா் ரஜனிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தை காண ஊழியா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நடிகா் ரஜனிகாந்த் பல்வேறு திரைப்படங்களை நடித்து, தன்னுடைய நடிப்பின் மூலமாகவும், ஸ்டைலின் மூலமாகவும் ரசிகா்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளாா்....

படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு… ரசிகர்களின் கோலாகத்திற்கு தடை…

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமாக இருந்து மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு சண்முக பாண்டியன் பார்வையிட்டார்.விஜயகாந்தின் இளைய...

 “வேட்டையன்” திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஐ டி பட்டதாரிகள் இருவர்  கைது

நடிகர் ரஜினிகாந்தின் "வேட்டையன்" மற்றும் மலையாளத்தில் வெளியான ஏ.ஆர்.எம் திரைப்படத்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதனை  இணையதளத்தில் வெளியிட்ட சத்தியமங்கலத்தை சேர்ந்த ஐடி பட்டதாரிகளை கொச்சின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.அண்மையில்...

மம்மூட்டியின் ‘டர்போ’ திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்

மம்மூட்டி நடித்துள்ள ‘டர்போ’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வைசாக் ‘புலிமுருகன்’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமாவில் பாக்ஸ்...