Tag: திரைப்படம்
பெற்றோரால் வாய்ப்புகளை இழந்தேன்… நடிகை மிருணாள் தாகூர் வருத்தம்…
பெற்றோரால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார்.இந்தி மொழியில் மெகா தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவர் மிருணாள் தாகூர். தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே, அவருக்கு பாலிவுட் திரையுலகில்...
முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் – திரையரங்கு உரிமையாளர்கள்
முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் - திரையரங்கு உரிமையாளர்கள்
திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் உலக அழகி போட்டி, ஐ.பி.எல் போட்டிகள் போன்ற பொழுது போக்கு அம்சங்கக்ளையும் திரையிட அரசு அனுமதி...
ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்
ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்
பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.பிரபாஸ்,...
கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு
கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடுஇயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக உருவாகும் திரைப்படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் கஸ்டடி ஆகும்....
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிராம மக்கள் முற்றுகை
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிராம மக்கள் முற்றுகைகமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த, கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு உள்ள...
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
முதலமைச்சரை பற்றி வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு அனைத்து அம்சங்களும் அவரிடம் இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில்...