Tag: திறக்கப்பபடும்
ஜூனில் வின்பாஸ்ட் தொழிற்சாலை திறக்கப்படும்!
தூத்துக்குடியில் ஜூன் மாதம் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்படும் என இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளாா்.தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தற்போது...