Tag: தென் மாவட்டங்கள்
தென்மாவட்டங்கள் பாதிப்பு.. டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்கவும் – டிடிவி தினகரன் கோரிக்கை..
ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை சந்திக்கும் விஜய்…. நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.நடிகர் விஜய் நடிப்பதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில்...
ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் பெரும் மழை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு 15 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்களை கொடியசைத்து, அனுப்பி வைத்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர்.தென் மாவட்டங்களில்...
வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்… வேதனையோடு வேண்டுகோள் விடுத்த மாரி செல்வராஜ்!
கடந்த சில தினங்களாக தென்கோடி மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் நிலையம் அதைச்...