Tag: தொடக்க பள்ளி
ஆபத்தான நிலையின் உள்ள தொடக்க பள்ளியை 12 வாரத்தில் இடித்து அகற்ற வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை 12 வாரத்திற்குள் இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் என்பவர் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்....