Tag: நயினார் நாகேந்திரன்
சிபிஐக்கு மாறிய கரூர் வழக்கு.. சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது – நயினார் நாகேந்திரன்..
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்...
மகளிர் உரிமைத் தொகையா? மகளிரை இழிவுபடுத்தும் தொகையா முதல்வரே? – நயினார் நாகேந்திரன் கேள்வி..!!
மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்வர் அவர்களே? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021...
திமுக வெற்றிக்கு வேலை செய்யும் அண்ணாமலை? எச்சரித்த பி.எல். சந்தோஷ்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தகவல்கள் கிடைப்பதாகவும், அப்படி அண்ணாமலை செய்தால் அது அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.தினகரன் உடன் அண்ணாமலை சந்தித்து பேசியதன் பின்னணி...
வாயை திறக்கவே பயப்படறீங்க! தமிழ்நாட்டை பாதுகாப்பது ஸ்டாலின்தான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கீழடி, மகாபாரதத்துடன் தொடர்புடையது என்று பாஜக எழுப்பியுள்ள சர்ச்சையை விஜய் கையில் எடுத்து அரசியல் செய்திருக்க வேண்டும். ஆனால் திமுக அதை சிறப்பாக செய்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.நயினார்...
தினகரனை சந்தித்த அண்ணாமலை! ஆட்டம் தொடங்கிடுச்சு! ரகசியம் உடைக்கும் உமாபதி!
டிடிவி தினகரனை சந்தித்து பேசிய அண்ணாமலை அவரை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ஓபிஎஸ் உடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.டிடிவி தினகரனுடன், அண்ணாமலை திடீரென...
இரவோடு இரவாக இபிஎஸ் காலி! வைரலான முகமூடி வீடியோ! அமித்ஷா வீட்டில் சம்பவம்!
ஓபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அவருடைய நிலைப்பாட்டை பாஜகவும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அமித் ஷா உடனான...
