Tag: நயினார் நாகேந்திரன்
“நாடாளுமன்றமே 900 கோடிதான்.. இது 1,200 கோடியா?” – புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு நயினார் நாகேந்திரன் கடும் எதிர்ப்பு!
"புதிய நாடாளுமன்றக் கட்டடமே 900 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகத்திற்கு 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர்...
“இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்”: பா.ஜ.க தொண்டர்களுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு!
"வரவிருக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றிபெற வேண்டும். அதற்காக பா.ஜ.க-வில் உள்ள அனைத்து தொண்டர்களும் முழு முனைப்புடன் களப்பணியாற்றி அவர்களை வெற்றிபெற வைப்போம்" என்று பாஜக மாநிலத் தலைவர்...
“ரூ.4 கோடியில் கட்டிய மேட்டூர் அணையை திறக்க ரூ.5 கோடி செலவா?” – திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேட்டி!
"மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் ரூ.5 கோடி செலவு செய்து அங்கு சென்று வந்துள்ளார்; அவர் மிகவும் செலவு வைக்கும் காஸ்ட்லி முதலமைச்சராக இருக்கிறார்" என பாஜக மாநிலத் தலைவர்...
அரசு கேபிளை முடக்க முயலும் த.வெ.க. அரசுக்குக் கண்டனம்!- நயினார் நாகேந்திரன் காட்டம்!
12 லட்சம் சந்தாதாரர்கள் பாதிப்பு — முதலமைச்சர் விஜய் உடனடியாக தலையிட பா.ஜ.க. வலியுறுத்தல் தமிழகத்தில் நிலுவைத் தொகையைச் செலுத்தாததால் அரசு கேபிள் டிவி சேவையின் சர்வர் முடக்கப்பட்டுள்ளதாகவும், அரசு நிறுவனத்தைச் சீரழிக்கும்...
“கம்பல்சிவ் லையர்ஸ்!” — நைனார், அண்ணாமலையை சரமாரியாக விளாசிய சவுக்கு சங்கர்!
தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாகத் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும், வாக்குறுதிகளும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரின்...
“அமைச்சர்கள் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள் – அனைத்துப் பட்டியலும் எங்களிடம் உள்ளது!” – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்புப் பேட்டி!
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கர்நாடகாவில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடன்றி, தமிழக அரசின் 100 நாள்...
