Tag: நீதிமன்றம்

திருநங்கை வழக்கு… யூ டியூபர் மைக்கேலை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு…

அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனை விடுதலை செய்து ஆலந்தூர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.தனக்கு எதிராக...

அரசு நலத்திட்டங்களை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் வந்துவிடும் – நீதிமன்றம் அதிருப்தி

அரசு எந்த நலத்திட்டத்தை கொண்டுவந்தாலும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் பெரிபெரியாங்குப்பம், முத்தண்டி குப்பம் கிராமங்கள் உள்ளது....

குட் பேட் அக்லி விவகாரம்: இடைக்கால உத்தரவை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி…

குட் பேட் அக்லி படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்...

30 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம்

இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறையிலிருந்து கடந்த அக்டோபர் 30-ல் கச்சா தீவு அருகே மீன்பிடி கடலுக்கு சென்று மீன்பிடித்து கொண்டிருந்த...

நீதிமன்றத்தில் கண்ணியம் தேவை – கோட் இன்றி ஆஜரான பாஜக செலலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

முறையாக வழக்கறிஞர் உடை அணியாமல் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞரும், பாஜக மாநில செயலாளருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி...

சிறுமியை கடத்திய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சந்திரன் (26)...