Tag: நீதிமன்றம்

ஈமு கோழி மோசடி: 7.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு…

ஈமு கோழி மோசடியில் ஈரோடு சுசி ஈமுக்கோழி உரிமையாளர் குருசாமிக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் , 7.89 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆஸ்திரேலியா நாட்டு...

ஆன்லைன் விளையாட்டுகள்: “அரசு மௌனம் காக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்!

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்த விதிமுறைகளை அனைத்தும் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022 ஆம்...

ஞானசேகரனுக்கு ஆயுள்…மகளிர் நீதிமன்றம் சிறப்பு தீர்ப்பு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதி மன்றம்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன்...

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!

சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூதாட்டிக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷாம்லா...

தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு – கோவை மகிளா சிறப்பு நீதிமன்றம்!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து, குற்றவாளிகளான 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரியில்...

அரசு பேருந்து விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநர் விடுதலை – நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து கீழே விழுந்த  விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநரை விடுதலை செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னையில் கடந்த 2012 ம்...