Tag: நெகிழ்ச்சி

மூத்த உறுப்பினருக்கு போனில் அழைப்பு விடுத்த முதல்வர் – கண்ணீருடன் நெகிழ்ந்த மகன்

தனது தந்தையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் நாளை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார் என சிவக்குமார் கூறினாா்.உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக...

ஊழியர்களுடன் படம் பாா்த்த உரிமையாளர்! நெகிழ்ச்சியில் ஊழியர்கள்…

கோவையில் "கூலி" திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக, தனியார் நிறுவனத்திற்கு விடுமுறை அளித்து சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இணைந்து உரிமையாளரும் கூலி திரைப்படத்தை பார்த்து கொண்டாடினார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ்...

சொன்ன சொல்லை இன்று வரை காப்பாற்றும் சிவா… டைரக்டர் நெகிழ்ச்சி…

நெல் ஜெயராமன் மறைவின் போது அவரது மகனின் படிப்பிற்கான செலவினை தம்பி சிவகார்த்திகேயனே ஏற்பதாக கூறி இன்று வரை அதனை கடைபிடித்து வருவது மிகவும் பெருமையாக உள்ளதென டைரக்டா் இரா.சரவணன் கூறியுள்ளாா்.மேலும், இது...

இந்தியாவிலேயே ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு… முதல்வர் நெகிழ்ச்சி…

தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்தியாவிலேயே அதிக அளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று...

தனியார் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது – மாணவிகள் நெகிழ்ச்சி

தனியார் பள்ளியிலிருந்து சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவிகள் தனியார் பள்ளிகளை விட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது என மாணவிகள் நெகிழ்ச்சியுடன்...

கையில் கம்புடன் 80 வயது ஆசிரியர்… நெகிழ்ச்சியான சம்பவம்…

1996-வது ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை 11,12 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின்பு அரச மரத்தடியில் சந்தித்தனர். அதே அரசமரத் தடியில் திருநின்றவூரில் கையில் கம்புடன்...