Tag: படப்பிடிப்பு

தள்ளிப்போகும் ‘கைதி 2’ படப்பிடிப்பு….. லோகேஷ் கனகராஜின் பிளான் என்ன?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படமான மாநகரம் படத்திற்கு பிறகு கைதி திரைப்படத்தை இயக்கியிருந்தார். கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியான் ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த...

அமரன் படத்திற்கு பிறகு மீண்டும் ‘SK 23’ படப்பிடிப்பில் இணையும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் ரிலீஸுக்கு பிறகு SK 23 படத்தில் இணை உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் நேற்று (அக்டோபர் 31) தீபாவளி...

முடிவுக்கு வந்தது ‘மோகன்லால் 360’ படத்தின் படப்பிடிப்பு!

மோகன்லாலின் 360 ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் தற்போது...

டிசம்பரில் தொடங்கும் ‘புறநானூறு’ படப்பிடிப்பு…. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் புறநானூறு படத்தில் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது அமரன்...

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ …. சென்னையில் படப்பிடிப்பு தீவிரம்!

கார்த்தியின் 'சர்தார் 2' படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். கார்த்தியின் 27 ஆவது படமாக உருவாகியிருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 27ஆம்...

ஓய்விற்குப் பின் ‘கூலி’ படப்பிடிப்பில் இணைந்த ரஜினி!

நடிகர் ரஜினி ஓய்விற்கு பின் கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான வேட்டையன் திரைப்படம் தற்போது மூன்றாவது...