Tag: பணியாளர்கள்
போராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு
பணி நிரந்தரம், ஓய்வூதியம், வாரிசுகளுக்கு அரசு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால்...
சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கிய தனியார் நிறுவனம்!
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கி உள்ளது.SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT LTD என்னும் இந்த நிறுவனம் சென்னையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக...
தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த மு.க.ஸ்டாலின்
தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்திய மு.க.ஸ்டாலின்ஆய்வின்போது தூய்மைப் பணியாளர்களுக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் தேநீர் வாங்கிக் கொடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரம்பூரில்...